நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடிதுறைமுகத்திலிருந்து தினந்தோறும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுபடகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிதடைக்காலம் துவங்கியதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை